என்று வருமோ இதற்கெல்லாம் விடிவுகாலம்…?
மார்ச் 22 லிருந்து கொடிய நோயாகிய கொரோனா விடமிருந்து தப்பிப்பதற்காக இந்தியா மற்றும் பல நாடுகளும் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் துரதிஷ்டவசமாக நம்முடைய இராணுவ போர் வீரர்கள் மார்ச் 18 லிருந்து தொடர் அச்சுறுத்தல் வந்து கொண்டே இருக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் இரண்டு நாட்கள் முன்பாக சில மக்களை…