‘விஜயும் நானும் சேர்ந்து படம் பண்ணாததுக்கு இது ஒன்னு தான் காரணம்…..’ அன்றே சொன்னார் தல அஜித் ..!
தமிழ் திரையுலகில் தல தளபதி என்றால் அறியாதவர்கள் யாருமில்லை. இவர்கள் இருவருக்குமே கடல் அளவு ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே அருமையான நண்பர்கள். ஆனால் இவர்கள் ரசிகர்கள் மட்டும் ஏன் இவ்வாறு சண்டை போடுகிறார்கள் என்று யாருக்குமே தெரிய வில்லை. ஆரம்ப காலத்தில் இருந்தே தல தளபதி ரசிகர்கள்…