அடேங்கப்பா!!! கெட்ட கொழுப்பை கரைக்க இப்படியும் ஒரு அதிசய மருந்து !!!
தாவரவியல் பெயர்: கர்சினியா கம்போஜியா இதில் உள்ள மருத்துவ குணம் நிறைய உடல் உபாதைகளை போக்க உதவுகிறது. இந்த தாவரத்தின் பழங்கள் உணவுப் பொருட்களில் ப்ளேவரிங் ஏஜெண்ட்டாக, பதப்படுத்தும் பொருளாக, உணவு பல்கி ஏஜெண்ட்டாக பயன்படுகிறது. குடம்புளி தோற்றம் பார்பதற்க்கு: இந்த பழங்கள் 5 செமீ விட்டமும் ஆரஞ்சு…