மக்களுக்கு ஓர் நற்செய்தி!!!!!!!!
ஊரடங்கு முடிந்ததும் பேருந்துகள் இயக்கப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதற்கான சில விதிமுறைகளை போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் தெரிவித்துள்ளார். அதாவது மொத்த பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்க வேண்டும் என்றும், பயணிகள் அனைவரும் முக கவசம்…