#MannKiBaat #Srividyaveeraraghavan #StoryTeller
இணைய வழியில் கதை சொல்லும் பாணி உருவாகியுள்ளது.
அதில் சென்னையை சேர்ந்த ஸ்ரீவித்யா வீரராகவன், கீதா ராமானுஜன் ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்குகின்றனர்.
இவ்வாறு மோடி தனது மான் கீ பாத் நிகழ்ச்சியில் உரையாற்றி உள்ளார். இதன்படி பாரத பிரதமர் மோடி அவர்கள், சென்னையை சேர்ந்த ஸ்ரீவித்யா வீரராகவன், கீதா ராமானுஜன் ஆகியோரை பாராட்டி பேசியுள்ளார்.