மாதிரி ஒப்புதல் கடிதம் வெளியீடு…..

#TNGovt #TNSchools #Corona

கொரொனா தொற்று காரணமாக நீண்ட நாட்களாக மூடப் பட்டிருந்த பள்ளிகள் அனைத்தும் தற்போது திறக்கப் பட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பத்தின் பேரில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்றும் அறிவித்தது.

மேலும் தற்போது பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்காக மாதிரி ஒப்புதல் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு செல்லலாம் எனவும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read Previous

எஸ்.பி.பி.க்கு இந்த விருதை கண்டிப்பாக வழங்க வேண்டும் – நடிகர் விவேக் வேண்டுகோள்…

Read Next

கீதாவுக்கு மோடி பாராட்டு….