மன் கி பாத்தில் தமிழகத்தின் வில்லுப்பாட்டு….

#VilluPattu #PMModi #TamilNadu

ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் ஞாயிற்றுக் கிழமை அன்று  நம் பாரத பிரதமர் மோடி அவர்கள் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுவது வழக்கம்.

அதன்படி இன்று அவர் உரையாற்றுகையில் தமிழகத்தின் வில்லுப்பாட்டு பற்று குறிப்பிட்டு இருந்தார். அதாவது “தமிழகத்தில் வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் சிறப்பானது.

தமிழகத்தை சேர்ந்த வித்யா என்பவர் புராணங்களை கதையாக கூறி வருகிறார்” இவ்வாறு நம் பாரத பிரதமர் மோடி அவர்கள் மன் கி பாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

Read Previous

மணல் சிற்பத்தில் SPB…..

Read Next

பிக்பாஸ்லாம் ஒரு நிகழ்ச்சியா என கொந்தளித்த லட்சுமி மேனன்