மணல் சிற்பத்தில் SPB…..

#SPBalasubrahmanyam #SPB #RIPSPB #SandArt 

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வந்த இசை அரசன் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று முன்தினம் இறைவனடி சேர்ந்தார்.

இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

மேலும்  பலர் நேரில் சென்று அவரது இறுதி சடங்கிற்கு மரியாதை செலுத்தினர்.

இதனை அடுத்து மறைந்த பாடகர் எஸ்.பி.பி. க்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக,மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவர்கள்,

ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

Read Previous

சி.பா. ஆதித்தனாருக்கு முதலமைச்சர் புகழாரம்….

Read Next

மன் கி பாத்தில் தமிழகத்தின் வில்லுப்பாட்டு….