சி.பா. ஆதித்தனாருக்கு முதலமைச்சர் புகழாரம்….

#SPAdithanar #EdappadiPalaniswami

இன்று சி.பா. ஆதி த் தனாரின் 116 வது பிறந்த தினம் கொண்டாடப் படுகிறது. இதற்காக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் பத்திரிக்கை உலகின் மகத்தான புரட்சிகளை செய்த சாதனையாளர் சி.பா. ஆதித்தனார். இவருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனி சுவாமி அவர்கள் வாழ்த்து கூறியுள்ளார்.

அதாவது “சி.பா. ஆதித்தனாரின் 116 வது பிறந்த தினமான இன்று அவரது நினைவுகளை போற்றி வணங்குகிறேன் ” என்று இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சுவாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Read Previous

SPB கடைசியாக பாடியுள்ள பாடல் இதுதானாம்….

Read Next

மணல் சிற்பத்தில் SPB…..