நிறுத்தப்படுமா ‘2 ஜி’ சேவை…?

#2G #DMKMP

திமுக எம் பி செந்தில்குமார் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு  தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர்  சஞ்சய் கோத்ரே தற்போது விளக்கம் அளித்து உள்ளர்.

அதாவது 2 ஜி சேவையை கைவிடுவது தொடர்பாக தொலைபேசி நிறுவனங்க ளிடம் இருந்து பரிந்துரை எதுவும் வரவில்லை.

மேலும் எந்த தொழில் நுட்பத்துடன் தகவல் தொடர்பு சேவையை வழங்குவது என்பது தொலைபேசி சேவை நிறுவனங்களின் விருப்பம் ஆகும். எனவே 2 ஜி சேவையை கைவிடும் திட்டம் மத்திய அரசிடம் எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read Previous

நடிகை ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் அடித்த லூட்டி….

Read Next

ஸ்புட்னிக் V சாதனை படைக்குமா…..