ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திட்ட வட்டம்..…..

#TETExams #MinisterSengottaiyan 

2013 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் அறிவிக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளனர்.

அதாவது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது, மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Read Previous

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு தலைவர்கள் அஞ்சலி…..

Read Next

பிரியாபவானிசங்கருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்…