தமிழக இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து….

#PMModi #MannKiBaat #TamilnaduYoungsters

சமீப காலமாகவே சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

எல்லையில் பிரச்சினை முடிந்து விட்டது என்று  நாம் நினைத்தாலும் அங்கே அவ்வப்போது பிரச்சினை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சமரசப் பேச்சுக்கு நாம் முன்னோக்கி சென்றாலும் சீனா அதற்கு உடன்பட மறுத்து விட்டது. இதனை தொடர்ந்து சீனா தொடர்பான செயலி களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டன.

இதனை அடுத்து புதிய செயலிகள் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டன. மேலும் அதிகமாக தமிழக இளைஞர்களால் புதிய செயலிகள் கண்டு பிடிக்கப் பட்டன.

இதற்கு பிரதமர் மோடி அவர்கள், தமிழக இளைஞர்களால் புதிய செயலி கண்டு பிடிக்கப் பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

சிறு வேலைகளில் ஈடுபடுபவர்கள் இதன் மூலம் பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியும் என்று பிரதமர் மோடி இன்றைய மான் கி பாத் நிகழ்ச்சியில்  தெரிவித்துள்ளார்.

 

Read Previous

மதுரை மேலூரை சேர்ந்த இரட்டை சகோதரர்களுக்கு முதல்வர் பாராட்டு…..

Read Next

பிக்பாஸ்புகழ் லாஸ்லியாவின் 2ஆம் படத்தில் ஜோடி சேரும் பிரபலம் இவர்தானாம்….