கோரோனா ஒழிப்பில் தமிழக அரசுக்கு தல அஜித் கொடுத்த புது ஐடியா…

உலக  நாடுகள்  யாவும் கொரோனா வைரஸ் பாதிப்பை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என பல நடைமுறைகளை  ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகள்  இந்த வைரஸால் எதிர்பாராத அளவிற்கு பாதிப்பை சந்தித்துள்ளன.

அதேபோல் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 லட்சத்தை அதனருகே சென்று கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்திலும். பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

 தமிழக அரசு இதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கை களை தொடர்ந்து எடுத்து வருகிறது.  இந்த நிலையில் தல அஜித் அவர்கள் ஒரு ஐடியா கொடுத்துள்ளார். 

அதாவது பாதிக்கப்பட்ட இடங்களில் தக்ஷா குழுவினர் உருவாக்கிய ட்ரோனை வைத்து கிருமி நாசினியை தெளிக்கலாம் என ஐடியா கொடுத்துள்ளார்.

இதன் மூலம் 15 நிமிடத்தில் 16 லிட்டர் கிருமி நாசினி யை தெளிக்க முடியும் என கூறியுள்ளார். இதனையடுத்து தமிழக அரசு அந்த ட்ரோனை வைத்து அதிகம் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் கிருமி நாசினி தெளித்து வருகிறது.

Read Previous

கிரீன் கார்டு வழங்குவதை நிறுத்தப் படுவதற்கான காரணம் இதுவே… டிரம்ப் விளக்கம்….

Read Next

நயன்தாரா அவர்களை வைத்து மட்டுமே அறம் 2…. வேறு யாருமில்லை…..