நவம்பர் 30 இல் மீண்டும் கலந்தாய்வு….

#MedicalCounselling #MedicalAdmissions #Tamilnadu

மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வந்த நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியானது.

அதனை தொடர்ந்து மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது என அறிவிப்பு வெளியானது.

இதன் காரணமாக நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு நவம்பர் 30 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Read Previous

அரசு பள்ளி மாணவர்களுக்கு எடப்பாடி பழனி சாமி அறிவிப்பு….

Read Next

வைரலாகும் தல அஜித்தின் வீடியோ….