அரசு பள்ளி மாணவர்களுக்கு எடப்பாடி பழனி சாமி அறிவிப்பு….

#EdappadiPalaniswami #Fees

தனியார் மருத்துவ கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

கல்வி கட்டணம், விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு செலுத்தும்.

மேலும் மாணவர்களுக்கு முழு அரசு உதவி கிடைக்கும் என தெரிந்த பின்பும் திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது அரசியல் நாடகம் என்றும் திமுகவின் அரசியல் நாடகத்தை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கல்வி உதவி தொகைக்கு அனுமதி வரும்வரை காத்திருக்காமல் உடனடியாக செலுத்த சூழல் நிதியை உருவாக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

Read Previous

வலி கொடுக்கும் வலிமை….

Read Next

நவம்பர் 30 இல் மீண்டும் கலந்தாய்வு….