#OnlineRummy #BanOnOnlineRummy
ஆன்லைன் மூலம் சூதாட்டம் என்பது நிறைய உயிர்களை காவு வாங்கி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்றவை அதிகமான உயிர்களை காவு வாங்கியுள்ளது.
இது போன்ற சூதாட்டத்திற்கு தடை விதிக்க அவசர சட்டம் வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.
தற்போது தமிழகத்தில் இதுபோன்ற ஆன்லைன் ரம்மி போன்ற சூதட்டாங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் விடுத்துள்ளார்.