#MongolianMaster #Offer #Discount
இக்காலத்தில் ஒவ்வொரு உணவகத்திலும் வித்தியாசமாக உணவு வழங்கும் முறை மேற்கொள்ளப்படுகிறது. அதாவது சில விழாக்காலங்களில் தள்ளுபடி என்பது அறிவிப்பார்கள்.
இப்படி தள்ளுபடி அறிப்பது மலேசியாவில் சற்று வித்தியாசமாக உள்ளது.
அதாவது மலேசிய உணவகம், வாடிக்கையாளர்களின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு தள்ளுபடி அறிவித்து உணவு வழங்கி வருகிறது. இது அங்குள்ள வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.