கமலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து….

#KamalHaasan #HBDKamalHaasan #MKStalin #DMK

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு தலைவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தனது 66வது பிறந்த நாளையொட்டி  சென்னை ஆழ்வார்பேட்டையில்  தனது தொண்டர்களை சந்தித்தார் கமல்ஹாசன்.

இதனை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், “முத்தமிழ் கலைஞரால் கலைஞானி என்று போற்றப்பட்ட எனது நெஞ்சம் நிறைந்த அன்புக்கு உரிய நண்பர் கமல் ஹாசனுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நலமுடன் நீண்ட காலம் வாழ்க”  தனது வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளார்.

Read Previous

விண்ணில் பாய்ந்தது PSLV C49….

Read Next

ஜோ பிடனுக்கு நடிகர் கமல் வாழ்த்து…..