#PSLVC49 #ISRO #RocketLaunch #EOS01
இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டாக PSLV C49 ஐ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ.
இந்தியாவின் இ.ஓ.எஸ்-01, வெளிநாடுகளை சேர்ந்த 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து குறைந்த எண்ணிக்கையிலான ஆராய்ச்சியாளர் களைக் கொண்டு PSLV C49 ராக்கெட்டை வடிவமைத்த்தோம்.
ராக்கெட் ஏவுதலில் பங்காற்றிய தொழில்நுட்ப பணியாளர்களுக்கு நன்றி என இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் கூறியுள்ளார்.