மறுதேர்வு அறிவித்த அண்ணா பல்கலை….

#AnnaUniversity #FinalSemesterExams

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. எனவே தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.

இதனை அடுத்து தற்போது அண்ணா ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது இறுதி செமஸ்டர் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு நவம்பர் 17 முதல் 21 ஆம் தேதி வரை ஆன்லைனில் மறுதேர்வு என அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக் கழகம்.

Read Previous

சுழற்சி காரணமாக கன மழைக்கு வாய்ப்பு…

Read Next

விண்ணில் பாய்ந்தது PSLV C49….