ஜோ பிடென் மற்றும் டிரம்ப் நேருக்கு நேர்….

#TrumpVsJoeBiden #USElection2020

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜோ பிடென் ஆகியோருக்கு இடையே நேருக்கு நேர் விவாதமானது நேற்று நடந்து உள்ளது.

அதில் அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் இறப்பு விகிதம் வெகுவாக குறைக்கப் பட்டுள்ளது. பல மாகாணங்களில் கொரானா தொற்று குறைந்து வருகிறது  என்று அதிபர் டிரம்ப் உறுதி பட கூறியுள்ளார். 

ஆரம்ப கால கட்டத்தில் அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக விரைவாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே தற்போது அங்கு இந்த பாதிப்பு குறைந்துள்ளது என்று டிரம்ப் கூறியுள்ளார்.

Read Previous

தலைவர் பதவிக்கு போட்டியிடும் டி.ராஜேந்தர்….

Read Next

சிம்பு வெளியிட்ட புது அப்டேட்…மகிழ்ச்சியில் ரசிகர்கள்…