ஆச்சர்யத்தில் தங்க விலை….!

#TodayGoldRate #GoldPrice

கடந்த சில நாட்களாகவே சரிவையும் ஏற்றத்தையும் அடுத்து அடுத்து சந்தித்து வந்த தங்க விலை இன்று திடீரென்று கிராமுக்கு ரூ.173 குறைந்து ஒரு சவரன் தங்கமானது ரூ.37,520 க்கு விற்கப்பட்டது.

அதாவது இன்று காலையில் ஒரு கிராம் தங்கம் ரூ.4863 க்கு விற்கப்பட்டது. அதனால் ஒரு சவரன் தங்கம் காலையில் ரூ.38,904க்கு விற்கப்பட்டது.

எனவே திடீரென்று இன்று மதியம் தங்க விலையில் ஏற்பட்ட இந்த சரிவு நகை வாங்கும் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Read Previous

5 வருடங்களுக்கு பின் இணையும் DNA கூட்டணி…

Read Next

பாகுபலி நடிகரின் பிறந்தநாளுக்கு கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்….