உலக உணவு தினம் இன்று….

#WorldFoodDay #DontWasteFood #FoodBank

மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்று உணவு. உணவு இல்லையேல் ஒருவனால் உயிர் வாழுதல் முடியாது.

எனவே உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்து வீணாக்காமல் இல்லாதவர்களுக்கு பகிர்ந்து அளித்து உண்ண வேண்டும்.

நீங்கள் வீணடிக்கும் ஒவ்வொரு பருக்கையும் இந்த உலகத்தில் உள்ள  யாரோ ஒருவரின் பசியை போக்கும் உணவாக உள்ளது.

உணவு மீதமானால் அதை உணவு வங்கியில் தானம் செய்யலாம். அவ்வாறு செய்வதனால் நமக்கு பயன்படா விட்டாலும் மற்றவர்களுக்கு அது உபயோகமாக இருக்கும்.

அதாவது ஒரு உயிரின் பசியை போக்கும் திறமை கொண்டதாக அமையும். எனவே உணவை வீணாக்காதீர்கள்.

Read Previous

75 ரூபாய் நாணயம் வெளியீடு….

Read Next

திரிஷாவுக்கு திருமணம் மாப்பிள்ளை இவர்தானாமே…!