75 ரூபாய் நாணயம் வெளியீடு….

#WorldFoodDay2020 #NarendraModi #75RsCoin

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்  உலக உணவு தினம் ஆன இன்று நாணயம் வெளியிட்டுள்ளார்.

அதாவது உலக உணவு தினம் என்பது ஆண்டுதோறும் அக்டோபர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டும் இந்த நாள் கொண்டாடப் படும் பட்சத்தில் நம் பாரத பிரதமர் மோடி அவர்கள் 75 ரூபாய் நாணயம் வெளியிட்டுள்ளார்.

அதாவது உணவு மற்றும் விவசாய அமைப்பின் 75 ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் நரேந்திர மோடி அவர்கள்.

Read Previous

இன்று வெளியாகும் “குவிட் பண்ணுடா” லிரிக் வீடியோ….

Read Next

உலக உணவு தினம் இன்று….