வெறித்தனமாக வெற்றி பெற்ற சென்னை அணி…

#CSKFans #IPL2020  #CSK

நேற்று நடந்த IPL போட்டியில் ஹைதராபாத் அணியுடன் சென்னை அணி மோதியது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி வெறித்தனமாக விளையாடி ஹைதராபாத் அணிக்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதன் பின்பு விளையாடிய ஹைதராபாத் அணி நன்றாகவே விளையாடியது. ஆனால் சென்னை அணியின்  ஃபீல்டிங் மிகவும் தீவிரமாக இருந்ததால் ஹைதராபாத் அணியில் சர சர வென விக்கெட்டுகள் விழுந்தன.

இதனால் நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி வெறித்தனமாக வெற்றி பெற்றது. இதனால் CSK ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் தொடர்ந்து தோல்வியை சந்த்தி த்ததால் CSK ரசிகர்கள் சற்று  ஆறுதல் அடைந்துள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.

 

Read Previous

உடனே கிளம்புங்க மக்களே….

Read Next

டிரெண்டாகி வரும் விஜய்சேதுபதி ஹாஸ்டேக்குகள்….