விவசாயிகளுக்கு சொத்து அட்டை….

#PMModi #Farmers

விவசாயிகளுக்கு சொத்து அட்டைகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் நம் பாரத பிரதமர் மோடி. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த சொத்து அட்டை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளின் சொத்து விவரங்கள் ஒரே அட்டையின் மூலம் பதிவு செய்யப்படும். இதன் மூலம் விவசாயிகள் எளிதில் கடன் பெறலாம்.

மேலும் இந்த சொத்து அட்டை விவசாயிகளின் கடன் பெறும் நடை முறையை எளிதில் செய்து கொடுக்கும்.

Read Previous

மகேந்திர சிங் தோனி வேதனை….

Read Next

முதன் முறையாக வென்றார் இகாஸ்வியாடெக்…