தமிழில் உரையாடிய நடராஜன்…..

#TNatarajan #Nattu #INDvsAUS

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் எதிர்பார்ப்பு என்ன என்று முரளி கார்த்திக் நடராஜன் அவர்களுக்கு கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர்,” நான் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது, அதை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன்.

ஃபார்மில் இருந்ததால் அது எனக்கு உதவி கரமாக இருந்தது.

மக்கள் கொடுத்த அதரவால்தான் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது” என்றும், விக்கெட் எடுத்தாலும் பவுண்டரி போனாலும் ஒரே ரியாக்சன் எப்படி என்ற கேள்விக்கு, “எனக்கு ஆக்ரோஷமாக இருக்க வராது, எதுவானாலும் ஒரு சிரிப்பு சிரித்தபடி சென்றுவிடுவேன்”

என தமிழில் பதில் அளித்து பெருமை பட கூறியுள்ளார்.

 

 

Read Previous

தமிழில் வரப்போகும் சில்க் ஸ்மிதா வரலாறு…ஹீரோயின் இவர்தான்…

Read Next

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்…