விவசாயிகளுக்காக களமிறங்கிய குத்துச் சண்டை வீரர்…

#FarmersProtest #VijenderSingh #Delhi

தற்போது டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதற்கு பல பிரபல அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். தற்போது டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் ஆதரவு அளித்து குரல் எழுப்பியுள்ளார்.

அதாவது வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளார். 

Read Previous

UNICEF அமைப்பின் வேண்டுகோள்…

Read Next

இன்ஸ்டாகிராம் மூலம் டூர் போலாம் வாங்க…!!