பிறந்தநாள் கொண்டாடும் இந்திய அணியின் மும்மூர்த்திகள்….

#HBD #RavindraJadeja #ShreyasIyer #Bumrah

இந்திய கிரிக்கெட் அணியின் தூண்களான ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, மற்றும் ஷ்ரேயஸ் ஐயருக்கு இன்று பிறந்த நாள்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள்,டெஸ்ட், மற்றும் டி20 போட்டிகளில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள்.யார்க்கர், பவுன்ஸ், ஸ்விங், ஸ்பீட் என ஒரு பாஸ்ட் பவுலர் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டிய அனைத்து வித்தைகளையும்  பும்ராவிடம் காணலாம்.

அப்படி ஒரு  பந்து வீச்சாளர் பும்ரா.

அடுத்ததாக அசத்தல் ஆல் ரவுண்டர்  என பெயர் பெற்றவர் ரவீந்திர ஜடேஜா. பவுலிங், பீல்டிங், மற்றும் பேட்டிங் என அனைத்திலும் அசத்துவார்.

அடுத்து தன்னுடைய ஜீனிலேயே கிரிக்கெட் என்பதைக் கொண்டவர் ஷ்ரேயஸ் ஐயர்.

இதுவரை அவர் ஆடிய 22 ஒருநாள் போட்டிகளில் எட்டு அரை சதமும், ஒரு சதமும் அடங்கும். இவர்கள் அனைவருடைய சாதனையும் எண்ணற்றவை.

இவர்கள் மூவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 

 

 

 

 

 

Read Previous

விவசாயிகள் போராட்டத்திற்கு கமல்கஹான் ஆதரவு…

Read Next

மீண்டும் கூட்டணி சேர்ந்த ‘பியார் பிரேமா காதல்’