#IPL 2020 #MumbaiIndians #MIvDC
IPL T20 கிரிக்கெட் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனை அடுத்து மும்பை அணி, முதல் தகுதி சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி.