IPL போட்டியில் இருந்து பிராவோ விலகல்….

#CSK #IPL2020 #DwayneJBravo #ChennaiIpl

2020 IPL போட்டிகள் அனைத்தும்  கடந்த மாதம் முதல் நடை பெற்று வருகின்றன. இதில் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி CSK ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்து வருகின்றன.

இருந்தாலும் ரசிகர்கள் சிறிது நம்பிக்கை கொண்டு உள்ளனர்.

இனி வரும் போட்டிகளில் சென்னை அணி தன்னுடைய மொத்த பலத்தையும் காட்டும் என்ற பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த சூழ்நிலையில் தற்போது டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் காயம் ஏற்பட்டதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் திரும்புகிறார் பிராவோ.

எனவே இனி வரும் போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என CSK சிஇஓ காசி விஸ்வநாதன் அவர்கள் கூறியுள்ளார்.

Read Previous

ஹனிமூன் குஷியில் ராணா…

Read Next

தமிழ் திரைப்படங்களுக்கு மத்திய அரசு விருது….