முதன் முறையாக வென்றார் இகாஸ்வியாடெக்…

#Frenchopen #igaswiatek #Sofiakenin #granslam

கிராண்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி சுற்றில் அதிரடியான ஷாட்டுகளால் எதிராளியை திணறடித்த ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் 21 வயதான சோபியா கெனினுக்கு அதிர்ச்சி அளித்து முதல் முறையாக “கிராண்ஸ்லாம்” சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Read Previous

விவசாயிகளுக்கு சொத்து அட்டை….

Read Next

சட்டசபையில் கங்கனா ரணாவத்- வைரல் போட்டோ…