மகேந்திர சிங் தோனி வேதனை….

#CSKvsRCB #CSK #Dhoni #IPL2020 #MSDhoni 

தற்போது துபாயில் IPL போட்டிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே இருந்த கணிப்பு மாறி பெங்களூர் அணி பட்டியலில் முதலிடம் பிடித்தது.

அதன் பின்பு சென்னை அணி பட்டியலில் இறுதியில் உள்ளது. மேலும் சென்னை அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றாலும் அதனை அடுத்து தோல்வியை தழுவி மறுபடியும் ஒரு வெற்றியை பெற்றது.

அதன் பின்பு தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது. இதனை அடுத்து கேப்டன் தோனி அவர்கள்,

” கப்பலில் உள்ள ஓட்டையை அடைக்க முற்படுவதற்குள் மற்றொரு ஒட்டை விழுகிறது” என வேதனை பட கூறியுள்ளார்.

Read Previous

ஓடிடிக்கு விரையும் விஷால் படம்…..

Read Next

விவசாயிகளுக்கு சொத்து அட்டை….