கொல்கத்தாவுடன் மோதும் சென்னை அணி…

#CSKvKKR #KKRvCSK #WhistlePodu

இன்று சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின. கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் பின்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கில் புகுந்து விளையாட கொல்கத்தா அணியில் அனைவரையும் ஆல் அவுட் செய்தது.

தற்போது கொல்கத்தா அணி 167 ரன்கள் எடுத்து 168 ரன்களை டார்கெட் செய்தது. அதன் பின்பு சென்னை அணி அதன் பேட்டிங்கை தொடர்ந்தது.

Read Previous

சிக்னல் கிடைக்காமல் தவித்த மலைக்கிராம மாணவர்கள…. மொபைல் டவர் அமைத்துக்கொடுத்த சோனுசூட்

Read Next

வேதியலுக்கான நோபல் பரிசு….