அழகில் மட்டுமின்றி ஆரோக்யத்திலும் கவனம் செலுத்தி வரும் நடிகை….

#RakulPreetSingh #ActressLakshmiManju #Cycling #HealthyTips

தற்போது உள்ள லாக்டவுனில் பிரபலங்கள் பலரும் தங்களுடைய அழகை பராமரித்து வருகிறார்கள்.

ஆனால் இந்த நடிகை அழகை மட்டுமின்றி தனது ஆரோக்யத்திற்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து பராமரித்து வருகிறார்.

அவர் வேறு யாருமில்லை, நடிகை ரகுல் பிரித் சிங் தான். இவர் சமீபத்தில் தன்னுடைய தோழியுடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

அதாவது நடிகை ராகுல் பிரித் சிங் மற்றும் அவரது தோழி லட்சுமி மஞ்சு  ஆகியோர்  சேர்ந்து 30 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் இது வைரலாக  பரவுகிறது.

Read Previous

கேப்டன் தோனியை பாராட்டிய பிரதமர் மோடி…..

Read Next

இதுவரை இல்லாத அளவிற்கு புதிய கெட்டப்பில் ஜெயம் ரவி….