லாக்டவுனில் உடல் பருமனா?, தோல் சுருக்கமா? இளநரையா? அனைத்திற்கும் ஒரே தீர்வு

நம் அனைவரின் வீட்டிலும் விரைவில் வளர்கக்கூடிய,ரிக் வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள, இயற்கை நமக்கு அளித்த அரிய மூலிகைகளுள் ஒன்றான புல் வகைத் தாவரமே சோற்றுக்கற்றாழை!!!!

மனிதனில் இதனால் ஏற்படும் எண்ணற்ற அதிசயங்களை கீழே காணலாம்:

உடல் எடை குறைய

கற்றாழை ஜெல் எடுத்து தினமும் அதிகாலையில் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அது உடல் மெ ட்டபாலிசத்தை முன்னேற்றி உடல் எடையைக் குறைக்கும்.

சருமம் பொலிவு பெற

 • சருமப் பொழலிவுக்கு விட்டமின் இ மிகவும் உதவுகிறது
 • கற்றாழையில் விட்டமின் இ உள்ளதால் அது முகப்பொலிவு கொடுக்கும்.
 • மேலும் கற்றாழை ஜெல் ஆன்டி பாக்டீரியலாக செயல் படுவதால் முகப்பருக்களை நீக்கும்.
 • தோல் சுருக்கத்தை குறைத்து என்றும் இளமையாக வைத்திருக்கும்.
 • தேமல், அம்மைத் தழும்பு, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

தலைமுடி வளர

 • கற்றாழை ஜெல்லுடன் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர தலை முடி வலுப்பெற்று நீளமாக வளரும் மற்றும் பொடுகுத்தொல்லையும் நீங்கும்.
 •  பித்தத்தினால் வரும் இளநரை களைக் குணப்படுத்தும்.

மருத்துவம்

 • இதில் விட்டமின் B12 அதிகம் உள்ளதால் அனீமியா வைக் குணப்படுத்தும் மருந்தாக உள்ளது.
 • மேலும் உடல் சூட்டைத் தணிக்கவும் மிகவும் உதவுகின்றது.
 • இது மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலும் தீர்க்கிறது.
 • சூரியனிடமிருந்து வரும் புற ஊ தாக்கதிர்களை தடுத்து சருமத்தை பாதுகப்பதினால் அழகு சாதனப் பொருள்களிலும் இதன் பெருமை ஓங்குகிறது.
 • தினமும் கற்றாழை சாறு குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
 • இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இவை அனைத்தையும் தினசரி வாழ்வில் கடைபிடித்து வந்தால் உடல் ஆரோ்கியத்திற்கான தீர்வு கிடைப்பதுடன் உள்ளமும் புத்துணர்ச்சி பெரும்…   

Read Previous

வேகமாக நோய் எதிர்ப்புச்சக்தியை பெற வேண்டுமா…???

Read Next

Redmi Note 9 Pro Max