நயன்தாரா பற்றி சர்ச்சையை கிளப்பிய ஆண்ட்ரியா
#Andrea Jeremiah #Nayanthara நயன்தாரா பற்றி நடிகை ஆண்ட்ரியா தெரிவித்த சர்ச்சை கருத்து, நயன்தாராவின் ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இப்போது இவர் பிசாசு 2 படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்…