ஜெயம் ரவி வெளியிட்ட பிரன்ஷிப் பாடல்….
#KalaththilSanthippom #friendshipSong #Arulnithi #Jiiva நீண்ட இடைவெளிக்கு பின்னர் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “களத்தில் சந்திப்போம்”. இப்படத்தை இயக்குநர் ராஜசேகர் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கில் பாடலான ஃபிரண்ஷிப் பாடலை…