இத நினைச்சாலே கஷ்டமா இருக்கு…பிக்பாஸ் அனிதா கணவர் புலம்பல்
#Anithasampathvlogs #Anithasampath #Biggbossanitha அனிதா சம்பத் இவர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவரைச் சுற்றி இளைஞர்கள் பட்டாளம் பின் தொடர்வது அதிகம். இவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார். இவர் திருமணமானவர்…