தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்….
#TamilNaduDay2020 #TamilNadu #EdappadiPalanisamy ஆண்டுதோறும் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. அதே போல் இந்த வருடமும் கொண்டாடப் படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது 1 ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு முதல்வர் பழனி சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் பேசும் நம் மாநிலத்தை இந்திய அரங்கில்…