ரூ.2.5 கோடியை நல்ல பணிக்காக ஒதுக்கிய சூர்யா…
#famousherosurya #Suraraipotru பிரபல நடிகர் சூர்யா சூரரைப் போற்று திரைப்படத்தின் வரும் வருமானத்தின் மூலம் மாணவர்களுக்கு ரூ. 2.5 கோடி ஒதுக்கி உள்ளார். நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் மூலம் வந்த பணத்தில்…