ஆசிரியர் தின கொண்டாட்டம்…
#Radhakrishnan #Teacheraday ஆசிரியர்கள் தினமானது செப்டம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்டம்பர் 5ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, கொரோனா நேரமாக இருப்பதால் இன்று ஆசிரியர் தினமானது எளிய முறையில்…