சமந்தாவின் கைவண்ணம்….
#Samantha #Cooking #TomatoRice இந்த ஊரடங்கு நாட்களில் பலரும் பல திறமைகளை வளர்த்து வருகின்றனர். முக்கியமாக பிரபலங்கள் பலரும் சமயல் கற்றுக்கொண்டு அதில் திறைமை கொண்டவர்களாக மாறி வருகின்றனர். நடிகை சமந்தா இந்த ஊரடங்கு நாட்களில் சமயம் கற்றுக்கொண்ட செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் அவர்…