தனி விமானத்தில் கிளம்பிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்
#Nayanthara #LadySuperStar #VigneshShivan #Cochin லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நானும்ரவுடிதான் படம் மூலம் இணைந்த காதல் ஜோடிகளாவர். இணையத்தில் இவர்களது புகைப்படம் எப்போதும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக அவர்கள் எங்கும் வெளியில்…