சினிமா
வெப் தொடரில் வரப்போகும் வைகைபுயல் வடிவேல்…!

வெப் தொடரில் வரப்போகும் வைகைபுயல் வடிவேல்…!

#VaigaipuyalVadivelu #Webseries நகைச்சுவை நடிகர் வடிவேல் மிகவும் பிரபலமானவர்.  இவர் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. கமல்ஹாசனின் “தலைவன் இருக்கின்றான்”  படத்தில் அவர்…

சினிமா
பட வாய்ப்புக்காக இப்படியா செய்வாங்க…

பட வாய்ப்புக்காக இப்படியா செய்வாங்க…

#ActorDanush #ActressMalavikaMohanan நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.  தனுஷின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வாய்ப்பு கேட்டதாக மாளவிகா பற்றி செய்தி வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் ஜூலை 28-ம் தேதி தனது பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது அவருக்கு…

சினிமா
விஜய்யின் `மாஸ்டர்’ ஊரடங்குபின் ரிலீஸாகுமா…?

விஜய்யின் `மாஸ்டர்’ ஊரடங்குபின் ரிலீஸாகுமா…?

#ThalapathyVijay #MasterMovie #TheatreRelease தமிழ்நாட்டில் தியேட்டர் திறப்பு என்பது செப்டம்பருக்கு மேல்தான் இருக்கும் என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். செப்டம்பரில் தமிழ்நாட்டில் சினிமா தியேட்டர்கள் திறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதற்கு ஏற்றவகையில் சினிமா தியேட்டர் அரங்குகளை மாற்றி அமைக்கும் வேலைகள் நடந்துவருகின்றன. இந்த நியூ நார்மல் நடைமுறையின்படி இனி…

சினிமா
கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – அஜித்பட நடிகை…

கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – அஜித்பட நடிகை…

#ShraddhaSrinath  #VikramVedhaMovie #ChakraMovie விஷாலுடன் சக்ரா, மாதவனுடன் மாரா ஆகிய படங்களில் நடிக்கிறார். மேலும் இவர் தமிழில் காற்று வெளியிடை, இவன் தந்திரன், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.   ஸ்ரத்தா ஸ்ரீநாத் அளித்த பேட்டி வருமாறு: “எனக்கு நயன்தாரா, சமந்தாவை மிகவும்…

சினிமா
நிலம் வாங்கி ஏமாந்த நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்?

நிலம் வாங்கி ஏமாந்த நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்?

#ActressNayanthara #ActressRamyakrishnan #AnjaliTendulkar தெலுங்கானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான ஏரி நீர் ஆதாரம் கொண்ட புறம்போக்கு நிலத்தை நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.  விவசாயிகளிடமிருந்த புறம்போக்கு நிலங்களை ஏக்கர் ஒன்றுக்கு 5 லட்ச…

சினிமா
பிக்பாஸ் பிரபலத்திற்க்கு தொழிலதிபருடன் டும்..டும்..டும்..

பிக்பாஸ் பிரபலத்திற்க்கு தொழிலதிபருடன் டும்..டும்..டும்..

#BiggBoss #Julie சமீபகாலமாக திருமண அலங்காரத்தில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களாகப் பகிர்ந்து வருகிறார் ஜூலி. இதனால் அவருக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் என்ற பேச்சு கிளம்பியது. ஆனால் அது உண்மையில்லை வதந்தி என தனது டுவிட்டர் பக்கம் வாயிலாக விளக்கமளித்துள்ளார் ஜூலி. மேலும் சைபர் புல்லியிங்கிற்கு எதிராகவும் ஜூலி…

சினிமா
உலகிலேயே அதிக விருதினைப் பெற்ற பாடகி சித்ராதானாம்…

உலகிலேயே அதிக விருதினைப் பெற்ற பாடகி சித்ராதானாம்…

#SingerChitra #IndianMusician #WorldMusicLegend #Awards சின்னக்குயில் என அன்பாக அனைவராலும் அழைக்கப்படுபவர்.  சித்ராவுக்கு (ஜூலை 27) 56வது பிறந்த நாள்.  இவர் உலகிலேயே அதிக விருதுகளை பெற்றவர்.  பாரத ரத்னா விருது மட்டும் மீதம்  உள்ளது. அதற்குரிய வயதில் அதனை அவர் பெறுவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,…

சினிமா
டி.ஆர்.பி-க்காக பிக்பாஸில் இதுவும் செய்வார்களாம்…!

டி.ஆர்.பி-க்காக பிக்பாஸில் இதுவும் செய்வார்களாம்…!

#Biggboss #ActressOviya #OviyaArmy தமிழில் 2017ல் இருந்து ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ஓவியா தான். சமூக வலைதளங்களில் ‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் பக்கங்கள் தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியே வந்தவுடன், அவர் எங்குச் சென்றாலும் பெருங்கூட்டம்…

சினிமா
கீர்த்தி சுரேஷின் காதல் கடிதம்…

கீர்த்தி சுரேஷின் காதல் கடிதம்…

#ActressKeerthisuresh #FansLove ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘மகாநடி’ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்காக…

சினிமா
சந்திரமுகி 2-வில் லாரன்சுக்கு ஜோடியக பாலிவுட் நடிகையா?

சந்திரமுகி 2-வில் லாரன்சுக்கு ஜோடியக பாலிவுட் நடிகையா?

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகா இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் இந்த படத்தில் நடிக்கவில்லை…