நம்ம டாப்சியா இது… ‘வாவ் எவ்ளோ அழகா இருக்காங்க….’
முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை டாப்ஸி. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார். தல அஜித்துடன் ஆரம்பம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பை வெகுவாக வெளிப்படுத்தி இருப்பார். தற்போது இவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் தான் குழந்தையாக இருந்தபோது எடுத்த…