நகம் அழகாக இல்லையே என கவலைப்படுபவரா நீங்கள்…?
சிலர் நகங்களை பற்றி கவலை படுவதில்லை. அப்படியே அக்கறை இருப்பபவர்களும் கூட, அதை அழகாக வைக்க முயற்சி செய்வார்களே தவிர ஆரோக்கியமாக வைக்க முயற்சிப்பதில்லை. இயற்கையான முறையில் நீளமான மற்றும் உறுதியான நகங்களை பெறலாம். அதைப் பற்றி கீழே பார்க்கலாம் அழகான மற்றும் ஆரோக்கியமுள்ள உறுதியான நகங்களை பெற…