சமந்தாவின் கைவண்ணம்….

#Samantha #Cooking #TomatoRice

இந்த ஊரடங்கு நாட்களில் பலரும் பல திறமைகளை வளர்த்து வருகின்றனர்.

முக்கியமாக பிரபலங்கள் பலரும் சமயல் கற்றுக்கொண்டு அதில் திறைமை கொண்டவர்களாக மாறி வருகின்றனர். நடிகை சமந்தா இந்த ஊரடங்கு நாட்களில் சமயம் கற்றுக்கொண்ட செய்தி  தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் அவர் தற்போது, தக்காளி  சாதம்  எப்படி செய்வது என்று கற்றுக்கொண்டு தற்போது அதை வெற்றிகரமாக  செய்து அசத்தியுள்ளார். அந்த செய்தி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Read Previous

மறுபடியும் இணையவுள்ள ‘கும்கி’ கூட்டணி…

Read Next

அசோக் செல்வன் பற்றி அதிரடியாக பதிலதித்த பிரகதி…