எஸ்.பி.பி.க்கு இந்த விருதை கண்டிப்பாக வழங்க வேண்டும் – நடிகர் விவேக் வேண்டுகோள்…

#SPB #Comedyactorvive

நகைச்சுவை நடிகர் விவேக், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“கடந்த 50 ஆண்டுகளாக இந்திய திரை மொழிகள் பலவற்றில் 42 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடி, ‘கின்னஸ்’ சாதனை செய்திருக்கிறார், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.72 படங்களில் நடித்து இருக்கிறார்.

46 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.  இதுதவிர, பல ஆயிரம் பக்தி பாடல்களை பாடி ஆன்மிகத்துக்கும் சேவை செய்து இருக்கிறார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Read Previous

பிக்பாஸ்லாம் ஒரு நிகழ்ச்சியா என கொந்தளித்த லட்சுமி மேனன்

Read Next

மாதிரி ஒப்புதல் கடிதம் வெளியீடு…..