ரூ.2.5 கோடியை நல்ல பணிக்காக ஒதுக்கிய சூர்யா…

#famousherosurya  #Suraraipotru 

பிரபல நடிகர் சூர்யா சூரரைப் போற்று திரைப்படத்தின் வரும் வருமானத்தின் மூலம் மாணவர்களுக்கு ரூ. 2.5 கோடி ஒதுக்கி உள்ளார்.

நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் மூலம் வந்த பணத்தில் ரூ.5 கோடி நன்கொடையாக கொடுக்கவுள்ளதாக சூர்யா அறிவித்திருந்தார். அதில் ரூ.1.5 கோடி ஏற்கனவே திரையுலகினர்களுக்கு கொடுத்துவிட்டார்.

தற்போது ரூ.2.5 கோடி மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கியுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

Read Previous

பிரியாபவானிசங்கருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்…

Read Next

காமெடி நடிகை வித்யூலேகாவிற்கு திடீர் நிச்சயதார்த்தம்..மாப்பிள்ளை யாரா இருக்கும்..?